கரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்த கால் டாக்சி ஓட்டுநர்கள் - ர் தமிழக சுதந்திர வாடகை வாகன சங்க பொது செயலாளர் ஜூட் மேத்யூ
🎬 Watch Now: Feature Video
கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் கால் டாக்சி ஓட்டுநர்கள் வருவாய் இன்றி, வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். 12 மணி நேரம் வாகனம் ஓட்டினாலும் குடும்ப செலவுக்கு பணமில்லை, இக்கட்டான சூழலிலும் மாநில அரசுக்கு சாலை வரியை வட்டியுடன் திரும்பச் செலுத்தியுள்ளோம் என ஓட்டுநர்களின் மன குமுறல்களை வெளிப்படுத்துகிறார் தமிழக சுதந்திர வாடகை வாகன சங்க பொது செயலாளர் ஜூட் மேத்யூ.