டாஸ்மாக் பார்கள் திறப்பு: மகிழ்ச்சியில் மது பிரியர்கள்! - Tasmac bar opens in kanniyakumari
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி டாஸ்மாக் பார்கள் 50 விழுக்காடு ஆட்களுடன் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.