'வெளிநாட்டில் உள்ள தமிழ்நாட்டு தொழிலதிபர்கள், திறனாளர்கள் நாடு திரும்புகிறார்கள்' - யாதும் ஊரே
🎬 Watch Now: Feature Video
சென்னை: வெளிநாட்டில் வாழும் தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி துறையும் தென்னிந்திய வர்த்தக சபையும் (சிக்கி) இணைந்து 'யாதும் ஊரே' எனும் இணைய வழி கருத்தரங்கம் நடத்தியது. இது எப்படி தொடங்கியது? இதன் நோக்கம் என்ன? இதனால் விளைந்த பயன் என்ன? என்பது குறித்து விளக்குகிறார் சிக்கி தலைவர் ஏ.ஆர்.ஆர்.எம். அருண்.