பொங்கல் விழா கொண்டாட்டம்: நீச்சல் போட்டியில் அசத்திய பெண்கள் - ramanathapuram district news
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் ஆகியவை நிரம்பின. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமக்குடி அருகே குளத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் சிறுமிகள், பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டு நீச்சல் அடித்து அசத்தினர். பின்னர் அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
Last Updated : Jan 17, 2021, 10:02 AM IST