சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்கத் தடை! - மேகமலை சுருளி அருவி வெள்ளப்பெருக்கு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4599390-thumbnail-3x2-falls.jpg)
தேனி: மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.