சுஜித் மீண்டுவந்தால்தான் தமக்கு தீபாவளி - சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார்! - சுர்ஜித்துக்காக பிராத்தனை செய்யும் பாடகர் பூவையார்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4886998-27-4886998-1572232054936.jpg)
திருவள்ளூர்: சுர்ஜித் நலமுடன் மீண்டு வர இறைவனை பிராத்தனை செய்வதாகவும், குழந்தை மீண்டு வரும்போதுதான் தமக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் தீபாவளி என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரபலம் பூவையார்.