குளு குளு காற்று....கொட்டி தீர்த்த மழை: குதூகலத்தில் விழுப்புரம் மக்கள்! - குதூகலத்தில் விழுப்புரம் மக்கள்
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: கோடைக்காலம் மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், தேவதூதன் போல வானிலிருந்து மண்ணுக்கு வந்து வெப்பம் தணித்திருக்கிறது, கோடை மழை. நீர்நிலைகள் வற்றி தண்ணீர் பற்றாக்குறையில் உழன்று கொண்டிருந்த விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு, குளிர்காற்றுடன் பெய்த மழை நம்பிக்கையளித்துள்ளது.