கோடை மழையால் குளிர்ந்த மக்கள் - திடீர் கோடை மழை
🎬 Watch Now: Feature Video
கடந்த மாதம் அதிகமாக வெயில் வாட்டி வந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரத்தில் திடீர் கோடை மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடைகால பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது எனவும் கருதுகின்றனர்.