அள்ளி வீசிய புழுதிக் காற்று - 20 அடி உயரத்திற்கு எழும்பிய அதிசயம் - புழுதிக் காற்று
🎬 Watch Now: Feature Video
மதுரை உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் பிற்பகல் பலத்த காற்று வீசியது. ஆடிக்குப் பதிலாக புரட்டாசியில் பலத்த காற்று வீசியது வழக்கத்துக்கு மாறாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். காற்று வீசும்போது அப்பகுதியில் இருந்தவர்கள் இயற்கையின் சீற்றத்தை ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.