பூரி கடற்கரையில் அண்ணல் காந்தியடிகளின் மணற்சிற்பம்....! - பூரி கடற்கரை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9015392-467-9015392-1601572747507.jpg)
அண்ணல் காந்தியடிகளின் 151ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக். 2) கொண்டாடப்படுவதை ஒட்டி, நாட்டின் முக்கியத் தலைவர்கள், மக்கள் நினைவுகூர்ந்துவருகின்றனர்.
அந்தவகையில், ஓடிசாவைச் சேர்ந்த பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணலால் அண்ணல் காந்தியடிகளை சிற்பமாக செதுக்கியுள்ளார்.