வேளாண் கல்லூரி மாணவர்கள் கைதாகி விடுவிப்பு! - கோவையில் போராடிய மாணவர்கள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு வேளாண் கல்லூரி நடத்திய அரியர் தேர்வில் 4,000 பேர் தேர்வெழுதிய நிலையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெறவில்லை எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து கடந்த இரு தினங்களாக வேளாண் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 8 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.