பேருந்தில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர் - முதலமைச்சர் ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video

சென்னை, கண்ணகி நகர் பகுதியில் அரசுப் பேருந்தில் ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் அறிவுறுத்தினார்.
Last Updated : Oct 23, 2021, 2:13 PM IST