மாட்டு வண்டியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் - sriperumbudur constituency
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் போட்டியிடும் கே. பழனி, ஒரகடம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாட்டு வண்டியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.