"தோசா கிங்" வீழ்ந்த கதை! - Saravana Bhavan Rajagopalan death
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3880356-thumbnail-3x2-saravana.jpg)
சென்னை: ஆயுள் தண்டனை பெற்று நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று காலமானார். அவரது மரணம் வரை தொடர்ந்த வழக்கு குறித்து சிறு தொகுப்பு.