சூரிய கிரகணத்தின்போது செங்குத்தாக நின்ற உலக்கை.! - Dharmapuri Annasagaram village
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: அன்னசாகரம் பகுதியில் சூரிய கிரகணம் தொடங்கியதை அறிந்துகொள்ள, ஆட்டுக்கல்லில் உலக்கையை செங்குத்தாக நிற்க வைத்துப் பார்க்கும் பழங்காலமுறை இன்றும் கடைபிடிக்கப்பட்டது. தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலகட்டத்திலும் கிராமங்களில் இந்த முறை தொடர்ந்து வருகிறது. அது குறித்த ஒரு சிறப்பு காணொலி...
Last Updated : Dec 26, 2019, 6:12 PM IST