'வந்துருடா பாலு' - கண்ணீர்விட்டு அழுத பாரதிராஜா! - singer balasubramaniam health condition
🎬 Watch Now: Feature Video

சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவர் விரைவில் குணமடைந்து திரும்ப திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் தொடர்ந்து பிரார்த்திப்பதாகத் தெரிவித்துவருகின்றனர். அதேபோல இயக்குநர் பாரதிராஜா உருக்கமான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாடா என்ற உரிமையை எனக்கு நீயும், உனக்கு நானும் கொடுத்து 50 ஆண்டுகள் ஆகின்றன. 'வந்துருடா பாலு' எனக் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.