'எனக்கு படம் பாக்குறதுனா அவ்ளோ பிடிக்கும்' - ஐசரி கணேசன் - தயாரிப்பாளர் ஐசரி கணேசன்
🎬 Watch Now: Feature Video

சென்னை: றெக்க படத்தை இயக்கிய இயக்குநர் ரத்தின சிவா ’சீறு’ என்ற படத்தை ஜீவாவை வைத்து இயக்கியுள்ளார். ஐசரி கணேசன் தயாரித்து வெளிவரவுள்ள இந்தப் படத்தில் சதீஸ், பப்பி பட நாயகன் வருண், தெலுங்கு நடிகை ரியா சுமன் எனப் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய ஐசரி கணேசன் 'எனக்குப் படம் பாக்குறதுனா அவ்ளோ பிடிக்கும், இந்தப் படம் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறினார்.