உள்வாங்கும் கடல் - இயற்கை விடும் எச்சரிக்கையா? - சுனாமி எச்சரிக்கை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13929742-thumbnail-3x2-marina.jpg)
சென்னை: மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (டிசம்பர் 16) நள்ளிரவு திடீரென கடல் 10 - 15 மீட்டருக்கு உள்வாங்கியது. சுமார் 30 நிமிடத்திற்கு மேல் உள்வாங்கிய கடல் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. கடல் நள்ளிரவில் உள்வாங்கியதால் மக்கள் பீதியடைந்தனர்.
Last Updated : Dec 17, 2021, 8:01 AM IST