சத்தியமங்கலம் அருகே சிறுவனுடன் பந்து விளையாடும் நாய் - Sathyamanglam public see to intrest
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய வீட்டில் நாய் வளர்த்துவருகிறார். வீட்டில் உள்ள சிறுவனுடன் நன்றாகப் பழகி விளையாடும் அந்த நாய் பந்தினை சாலையில் வீசினால் ஓடிச்சென்று காலால் தட்டிவிட்டும், வாயால் கவ்வியும் விளையாடுகிறது. சிறுவனுடன் பந்து விளையாடும் நாயை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.