பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய சசிகலா! - பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய சசிகலா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13708235-thumbnail-3x2-sasikala.jpg)
சென்னை: பூந்தமல்லி நகர அமமுக சார்பில் பூந்தமல்லி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், தூய்மைப் பனியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.