பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்த சு.வெங்கடேசன் எம்.பி - S Venkatesan welcomes students
🎬 Watch Now: Feature Video
நீண்ட நாள்களுக்குப் பின் பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவிகளுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ரோஜாப்பூக்கள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கி, வாழ்த்தி வரவேற்றார்.