ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் தாக்குதல் - 8 பேர் காயம் - வயலில் மாடு மேய்ந்ததில் பிரச்சினை
🎬 Watch Now: Feature Video

தஞ்சாவூர்: வயலில் மாடு மேய்ந்ததில் ஏற்பட்ட பிரச்னையில், வெண்டைன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி உறவினர்கள் மற்றொரு தரப்பினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.