பேரிடரின்போது கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க ஒத்திகை - rehearsal to rescue fishermen
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12416448-thumbnail-3x2-madras.jpg)
பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் இன்று (ஜூலை 10) காலை கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீன்பிடித் துறைமுகத்தில் அவசர காலத்தில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்டு ஹெலிகாப்டரை அருகிலேயே நிறுத்துவதற்கு குந்துகால் பகுதி உகந்ததா எனத் தெரிந்துகொள்ள இந்திய கடற்படை கமாண்டர் வெங்கடேஷ் ஐயர் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.