'சரித்திரமாக இருந்ததால் மரணம் சாம்பலாக்கியது!' - காமெடி நடிகர் விவேகர் மறைவு
🎬 Watch Now: Feature Video

நமக்கு ஆக்சிஜன் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய வரலாற்றுக் காவியன். அவர் சரித்திரமாக இருந்ததால் மரணம் சாம்பலாக்கியது என நடிகர் ரவி மரியா இரங்கல் தெரிவித்துள்ளார்.