thumbnail

ரஜினியின் 'தர்பார்' ஆரம்பம்: போயஸ் கார்டனில் ரசிகர்கள் கொண்டாட்டம்

By

Published : Dec 3, 2020, 5:00 PM IST

ஜனவரி மாதம் கட்சி தொடங்கி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.