வா தலைவா! வா - ரஜினியின் அரசியல் வருகைக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் - ரஜினி ரசிகர்கள் அறவழி ஆர்ப்பாட்டம்
🎬 Watch Now: Feature Video

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.