கிருஷ்ணகிரியில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி - கிருஷ்ணகிரியில் மழை
🎬 Watch Now: Feature Video
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் சில நாட்களாக பொதுமக்களை வெயில் வாட்டி எடுத்ததால் பொதுமக்கள் தோல் சம்பந்தமான உபாதைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று இரவு திடீரென கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரமாக மழை பெய்ததால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.