பாபர் மசூதி இடிப்பு தினம் - கோவை ரயில் நிலையத்தில் சோதனை - கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு
🎬 Watch Now: Feature Video

பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலைய வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.