ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5887117-thumbnail-3x2-protest.jpg)
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்து அரசாணை வெளியிட வேண்டும் எனவும் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மன்னார்குடியில் பெரியார் சிலை அருகே திருவாரூர் மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.