காஞ்சி பெருநகராட்சி சார்பில் பொங்கல் கொண்டாட்டம்! - Municpality Pongal Celebration
🎬 Watch Now: Feature Video

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் பொங்கல் விழாவானது நகராட்சி உரக்கிடங்குப் பகுதியில் இன்று (ஜன. 09) நடைபெற்றது.