பிரதமர் நரேந்திர மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம்! - மதுரை தற்போதைய செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11244885-thumbnail-3x2-.jpg)
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து பிரதமர் மோடி கோயிலுக்கு வந்தார்.