ஆதார் சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லை - பொதுமக்கள் அவதி - ஆதார் சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லை
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று நாள்களாக தொடர்ந்து வந்து செல்வதாக முதியோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.