முழு ஊரடங்கு: பொருள்கள் வாங்க குவியும் மக்கள்! - kodaikanal news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 23, 2021, 1:31 PM IST

திண்டுக்கல்: நாளை முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலுக்கு வருவதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இன்று(மே.23) மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, கொடைக்கானலில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்கப் பல்வேறு இடங்களில் மக்கள் குவிந்தனர். இது தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.