அமமுக வேட்பாளர் வர தாமதமானதால் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்ட கட்சியினர்! - கொடைகானல் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

கொடைக்கானல்: இறுதிகட்ட தேர்தல் பரப்புரைக்கு, அமமுக வேட்பாளருக்காக வெகு நேரமாகக் காத்திருந்த கட்சியினர் நேரம் ஆக ஆக வேட்பாளர் வராததால் அதில் சிலர் குடித்துவிட்டு தெருவில் ஆட்டம் போட்டனர்.