மேல்மருவத்தூரில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு! - செங்கல்பட்டு அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11210571-thumbnail-3x2-flagmarch.jpg)
செங்கல்பட்டு: மேல்மருவத்தூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக துணை ராணுவப் படையினருடன் இணைந்து காவல் துறையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். அச்சிறுப்பாக்கம் ஆய்வாளர் சரவணன், மேல்மருவத்தூர் ஆய்வாளர் அமல்ராஜ் ஆகியோர் இந்தக் கொடி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினர்.