அழிவின் விளிம்பில் தமிழ்நாட்டின் மாநில மரம் - தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6202178-thumbnail-3x2-pannai.jpg)
தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் அழிவின் விளிம்பில் உள்ளதால் பனை ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பல்வேறு வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிய பனைத்தொழில் பாதுகாக்கப்படுமா? அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...