புலியை சுட்டுக்கொல்ல காரணம் என்ன? - விளக்குகிறார் ஓசை காளிதாஸ் - புலியை கொலை செய்ய காரணம்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டத்தில் மனிதர்களை வேட்டையாடிக் கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கான காரணங்களையும், புலி மனிதர்களை ஏன் வேட்டையாடுகிறது எனபதற்கான பதில்களையும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் விளக்குகிறார்.