ஒலிம்பிக் பூ கோலத்துடன் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம் - நீலகிரி அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12832025-thumbnail-3x2-onam1.jpg)
ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாடு திரும்பிய வீரர்களை கௌரவிக்கும் பொருட்டு, குன்னூரில் ஒலிம்பிக் சின்ன வடிவில் பூக்கோலமிட்டு, திருவாதிரைக்களி, படுக நடனம் ஆடி ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.