முழு ஊரடங்கு - சாலையில் நின்று சாப்பிட்ட காவலர்கள்! - Thanjavur District News
🎬 Watch Now: Feature Video
முழு ஊரடங்கு காரணமாக தஞ்சாவூர் காந்திஜி சாலை பகுதியில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் உணவகத்தில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிட நேரமில்லாமல் சாலையில் நின்றபடியே சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கண்ட அப்பகுதியினர் காவலர்களின் கடமை உணர்வை கண்டு நெகிழ்ந்தனர்.