தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா? - ராதாகிருஷ்ணன் பதில் - radhakrishnan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11283334-thumbnail-3x2-radhakrishnan.jpg)
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவுமில்லை. ஆறாம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு என்ற தகவலை நம்ப வேண்டாம். ஏழாம் தேதிக்குப் இறகு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனச் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Last Updated : Apr 5, 2021, 1:14 PM IST