நீலகிரி மலை ரயில் முன்பதிவுடன் இயக்கம் - நீலகிரி மலை ரயில் முன்பதிவுடன் இயக்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12988455-thumbnail-3x2-.jpg)
நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்த ரயில் இன்றுமுதல் (செப். 6) முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
TAGGED:
நீலகிரி மாவட்ட செய்திகள்