தேவாலயங்களில் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடு! - New Year Day special worship
🎬 Watch Now: Feature Video

திருவள்ளூர்: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருந்தொற்று நோய் இல்லாத ஆண்டாக மலர பொதுமக்கள் வேண்டிக் கொண்டனர். அரசின் கரோனா விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தினர்.