'மரங்களின் வடிவில் வாழ்ந்துகொண்டிருக்கும் விவேக்!' - vivek died
🎬 Watch Now: Feature Video
நடிகர் விவேக்கின் மறைவையொட்டி நெல்லை மாவட்டம் கோபாலசமுத்ரம் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “நடிகர் விவேக் இறக்கவில்லை; மரங்களின் வடிவில் இன்னும் மக்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். தொடர்ந்து கிராமப்புறங்களில் மரம் நடும் பணி நடக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.