கடற்படை நாள் கொண்டாட்டம்: மெரினா கடற்கரை அருகே அலங்கரிக்கப்பட்ட கப்பல் - chennai news in tamil

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 4, 2020, 7:34 PM IST

கடற்படை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் அருகே, இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் நங்கூரமிட்டு, அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடற்கரைக்கு மக்கள் அனுமதிக்கப்படாததால் பார்வையாளர்கள் இன்றி கப்பல் நின்றுகொண்டிருந்தது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.