தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய கேரள அமைச்சர் - குடியரசு தின விழா
🎬 Watch Now: Feature Video
கேரளா: காசர்கோடு நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரளாவைச் சேர்ந்த அமைச்சர் அஹமது தேவர்கோவில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றினார். ஊடகத் துறையினர் இதனை சுட்டிக்காட்டிய பின்னர், தேசியக் கொடி சரியாக ஏற்றப்பட்டது.