24 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட நல்லம்பள்ளி ஆட்டுச்சந்தை! - Nallampalli Goat Market
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9072720-thumbnail-3x2-dpi.jpg)
கரோனா தொற்று பரவல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, அரூர், காரியமங்கலம், வெள்ளிசந்தை, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் நடத்தப்பட்ட வாரச் சந்தைகள் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (அக்.06) இம்மாவட்டத்தில் உள்ள வாரசந்தைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டதால் நல்லம்பள்ளி ஆடு வாரச்சந்தை வழக்கம்போல தொடங்கியது.