மேளதாளத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு கச்சேரி! - மேளதாளத்துடன் நாட்டுப்புற பாடல்கள் பாடி விழிப்புணர்வு
🎬 Watch Now: Feature Video
நாகை: உள்ளாட்சி தேர்தலில் 100% சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்தவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேளதாளத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் பாடி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு கச்சேரி நடைபெற்றது.