குடிபோதையில் பேருந்தின் மீது ஏறிய போதை ஆசாமி; வீடியோ வைரல் - undefined
🎬 Watch Now: Feature Video
மதுரை மாவட்டம் மேலூரில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது போதை ஆசாமி ஒருவர் ஏறியுள்ளார். திரைப்படத்தில் வரும் காட்சியை போன்று பிடிமானத்திற்கு எதுவும் இன்றி நடந்து வந்தபோது, ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் நிற்க முடியாமல் போதை ஆசாமி கீழே விழுந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அந்த போதை ஆசாமியை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றார்.