ரஜினி டயலாக்கில் உருவான கரோனா விழிப்புணர்வு பாடல் - இசையமைப்பாளர் தாஜ்நூர்
🎬 Watch Now: Feature Video

'பாட்ஷா' படத்தில் ரஜினியின் பிரபலமான வசனங்களில் ஒன்று 'உள்ளே போ'. இந்த வசனத்தை வைத்து இசையமைப்பாளர் தாஜ் நூர் இசையில் கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை கவிஞர் பா. இனியவன் எழுதியுள்ளார். பாடகர்கள் வேல்முருகன், தீபக், ஷிவானி ஆகியோர் பாடிய இப்பாடலுக்கு ஐஏஎஸ் அலுவலர் கவிதா ராமு நடனமாடியுள்ளார். இந்த விழிப்புணர்வுப் பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Last Updated : Apr 20, 2020, 11:22 AM IST