செஞ்சியில் ஆணழகன் போட்டி: ஆர்வமாக கண்டுகளித்த இளைஞர்கள்! - MR.Handsome news
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 2021ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது உடலழகை காண்பித்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
Last Updated : Feb 1, 2021, 2:43 PM IST